WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 23, 2015

வனவர் தேர்வு 60 ஆயிரம் பேர் பங்கேற்பு

தமிழ் நாடு வனத்துறையில் காலியாக உள்ள 181 வனவர் மற்றும் கள உதவியாளர்களுக்கான போட்டித் தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 
இது குறித்து அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் வனத்துறை மற்றும் வன கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள வனவர், கள உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 181 பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வு நேற்று நடந்தது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

போட்டித் தேர்வுகள் 2 பிரிவுகளாக நடந்தது.தமிழகம் முழுவதிலும் 60 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். அதில் சென்னையில் 20 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இவர் களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இவ் வாறு, அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.