WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 23, 2015

மேல்மலையனூரில் தேர் திருவிழா: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேர் திருவிழாவையொட்டி
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தாண்டு தேர் திருவிழாவையொட்டி அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறும் மாணவர்களுக்கு மட்டும் வழக்கம் போன்று தேர்வுகள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.