பரமக்குடி கணபதி பி.எட்., கல்லூரியில் 7 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
காரைக்குடி அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுடலைமுத்து பட்டங்கள் வழங்கி பேசியதாவது: மாநிலத்தில் உள்ள பி.எட்., கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர். கடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பி.எட்., என்பது ஆசிரியர்களாக மட்டுமே ஆகப்போகிறோம் என நினைத்து படிக்கிறீர்கள்.
நாம் வேலை வாய்ப்பிற்காக படிக்கிறோம். இதற்கு ஆங்கிலப் புலமை அவசியம். நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.