WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 30, 2015

தமிழகத்தில் பெண் கல்வி 55.77 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பழனியப்பன் தகவல்!


                            

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 38 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். பெண்கல்வி மேலும் அதிகரிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 2011-ல் 45 சதவீதமாக இருந்த பெண் கல்வியின் விகிதம் 2015-ல் 55.77 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.