கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் இருந்த வாட்ஸ்அப்பில் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவில் சில பயனாளர்களுக்கு மட்டுமே பேசும் வசதியை கொடுத்து வாட்ஸப் பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்போர் அனைவரும் பேசும் வசதியை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அப்ஸ்-ஐ கூகுள் ப்ளேஸ்டோர் மற்றும் வாட்ஸ்அப் தளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.