மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் தில்லியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சென்ட்ரல் பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டு
பணி: ரிசர்ச் அசோசியேட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ
காலியிடங்கள்: 70.
1. ரிசர்ச் அசோசியேட் - 13
தகுதி: முன்னைவர் அல்லது எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
2. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ - 57
தகுதி: அறிவியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் பெற்று என்.இ.டி (ஜே.ஆர்.எஃப்) தேர்வில் தேர்ச்சி அல்லது ஏதாவது டிகிரியுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cpcb.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.