WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 20, 2015

ஓய்வூதியர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் ஆக உயர்த்த கோரிக்கை.

அரசு ஓய்வூதியர்களுக் வழங்கப்பட்டு வரும்  குடும்ப நல நிதி. 50,000-ஐ ரூ.1
லட்சம் ஆக உயர்த்தும்படி கமுதி வட்டார ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பால்பஞ்சநாதன் தலைமை வகித்தார். செயலர் முனியாண்டி வரவேற்று, சங்க வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அறிக்கை வாசித்தார். வரவேற்றார். சங்க உறுப்பினர்கள் திலகர், பால்பாண்டியன், மோது மீரா, முத்து ராக்கு ஆகியோர் மறைவிற்கு கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அடையாள அட்டைகளை கமுதி வட்டார ஓய்வூதியர்களுக்கு வழங் கு தல் உள்ளிட்ட தீ்ர்மானங்கள் நிறைவ்ற்றப்பட்டன. ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.