WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 21, 2015

மே 1ம் தேதி முதல் பிஎஸ்என்எல் புதிய சலுகை

சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசேகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் பிஎஸ்என்எல் தொலைபேசியில் இருந்து எந்த நிறுவனத்தின் செல்போன் அல்லது சாதாரண தொலைபேசிக்கும் இரவு 9 மணியில் இருந்து காலை 7 மணி வரை இலவசமாக அளவின்றி பேசலாம். இந்தப் புதிய சலுகை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கு ஏற்ப மாதந்திர கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.