குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
துணை வணிக வரி அலுவலர், துணை பதிவாளர் உள்ளிட்ட 1,241 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் மே 29-ம் தேதிக்குள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜூன் 1 கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான குரூப் 2 தேர்வு ஜூலை 26ம் தேதி நடத்தப்படுகிறது.
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகைகள், பணியமர்த்தப்படும் துறை உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.