தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி வகுப்புகள் இன்று (புதன்கிழமை) முடிவடைகின்றன. நாளை (23-ம் தேதி) முதல் மே 31-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார். ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.