பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு
வெளியிடப்படு கிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத் தில் தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவுகளை யும், மாநில வாரியான மற்றும் பாட வாரியான ரேங்க் பட்டியலை யும் வெளியிடுகிறார். தேர்வு முடிவு களை பின்வரும் இணையதள முக வரிகளில் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் 14-ம் தேதி பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.