WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 28, 2015

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அபரண்டீஸ் பயிற்சி.

                          
தமிழத்தின் திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பயிற்சி: Trade Apprenticeship Training

பயிற்சி அளிக்கப்படும் துறை: Programming And System Administation Assistant (PASAA)

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 12 மாதங்கள். தேவை மற்றும் திறமையைப் பொறுத்து பயிற்சி காலம் நீட்டிக்கப்படலாம்.

உதவித்தொகை: பயிற்சியின்போது முதல் வருடம் மாதம் ரூ.5,600 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.6,400, மூன்றாம் வருடம் மாதம் ரூ.7,200 விகிதம் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளல் 2, ஐடிஐ-ல் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.06.2015

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Central University of Tamil Nadu,

Neelakudi Campus, Kangalancherry,

Thiruvarur-610101.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cutn.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.