சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை என
அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு தெரிவித்திருப்பதாவது: பொதுப்பாடம் 2-வது தாளில் ஆங்கில மொழி திறன் பாடப்பகுதி நீக்கம் தொடர்ந்த நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்வதற்கான தகுதி பாடதிட்டம் தேர்வு முறை போன்றவை குறித்து அவ்வப்போது எழும் பிரச்னை குறி்த்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.