டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் மதிப்பெண் பட்டியலை
வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிற்சாலை சார்பு பணி உதவி பொறியாளர் தேர்வு குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் சம்மந்தப்பட்ட தேர்வில் டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், நேர்முகத் தேர்வு நடத்தாமல் சான்றிதழ் சரி பார்ப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலை சார்பு பணி உதவி பொறியாளர் தேர்வு 2013ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.