வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி ஆகிய படிப்புகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்: கணிப்பொறி அறிவியல், மல்டிமீடியா அன்ட் அனிமேஷன் ஆகிய துறைகளில் இளநிலைப் படிப்புகளும், பயோடெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜுன் 1-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். பிஎச்.டி. மற்றும் எம்.டெக். ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மே 20 கடைசி நாளாகும்.
மே 27ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.