டி.என்.பி.எஸ் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www
.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
4,963 காலிப்பணியிடங்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் குருப் 4 தேர்வு நடந்தது. மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலும் மற்றும் தகுதி மதிப்பெண்ணுக்கு கீழ் மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது
சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.