சென்னை பல்கலையின், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான
தேர்வு முடிவுகள், இன்று மாலை வெளியிடப்படுகின்றன.சென்னை பல்கலையில், கடந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுதியவர்கள், தங்கள் தேர்வு முடிவுகளை, www.unom.ac.in/, https://www.ideunom.ac.in/ ஆகிய இணையதளங்களில், இன்று மாலை முதல் தெரிந்து கொள்ளலாம். 'மறு மதிப்பீடுக்கு, ஜூன் 27 முதல், ஜூலை 4 வரை, ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதேபோல், மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் உடனடி தேர்வு ஆகியவற்றுக்கும், ஜூலை 7க்குள் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை பல்கலை தெரிவித்துள்ளது. அதன் விரிவான தகவல்களை, சென்னை பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.