WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 12, 2015

இடமாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்.

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் குறித்த கலந்தாய்வு நடத்தக்கோரி, கவன
ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வேடசந்தூர் ஏ.இ.இ.ஓ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி வரவேற்றார்.மாவட்ட துணை செயலாளர் பிரடெரிக்ஏங்கல்ஸ் பேசினார். வட்டார செயலாளர் தியாகராஜன், முன்னாள் நிர்வாகிகள் முருகேசன், கோபிநாதன் பங்கேற்றனர். பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.