WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 13, 2015

Tnpsc Group1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும்: பாமக கோரிக்கை.

TnpscGroup-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும்:
பாமக கோரிக்கைதொகுதி-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு அரசுத் துறைகளில் தொகுதி 1 தேர்வுகளுக்கான வயது வரம்பை 35 வயதிலிருந்து 40 வயதாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.