Wednesday, July 22, 2015
12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் யோகா பயிற்சி கட்டாயம்: மத்திய அரசு.
சிபிஎஸ்இ பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இனி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வாரத்திற்கு 3 முறை கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.