அனைத்திந்திய ஆசிரிய பேரவை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள் குறித்து நிறுவன தலைவர் குகானந்தம் கூறியதாவது:""பள்ளிகள் திறந்து மாணவர்கள் சேர்க்கை முடிந்து கற்பித்தல் பணி துவங்கும் இந்த நிலையிலையே ஜூலை 2வது வாரத்திற்குள் , விரும்பும் பள்ளிகளுக்கு மாறுதல் பெற கவுன்சிலிங் நடத்த அரசு ஆவண செய்ய வேண்டும். மாநில துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு குகானந்தம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.