ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியருக்கான 'கவுன்சிலிங்' நேற்று துவங்கியது. தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், உண்டு, உறைவிடப் பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. சமீபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி முதல் கட்டமாக, 454 இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நேற்று ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில் கவுன்சிலிங் துவங்கியது. துறை இயக்குனர் சிவசண்முக ராஜா பணி நியமன ஆணை வழங்கினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.