கல்வியாண்டு 2015ல் மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு எழுதிய
மாணவர்களில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு புதிய மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை ஆகஸ்ட் 17 அன்று காலை 11.00 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்கள் வெளியிடப்படும்.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்ற தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் பொழுதே விநியோகிக்கப்படும்.
அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.