Wednesday, August 26, 2015
வி.ஏ.ஓ., பதவிக்கு செப். 2ல் கலந்தாய்வு.
வி.ஏ.ஓ., பதவியில், 660 காலியிடங்களை நிரப்ப வரும், 2ம் தேதி துவங்கும் கலந்தாய்வு, 11ம் தேதி வரை நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு: முதல் கட்ட கலந்தாய்வில் அறிவிக்கப்பட்ட, 2,342 காலிஇடங்களில், 1,682 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள, 660 இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 2 முதல், 11ம் தேதி வரை நடக்கும். இதற்கான தேர்வர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை, இடஒதுக்கீடு போன்ற தகுதி அடிப்படையில், காலியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.