WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 26, 2015

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: செப்டம்பர் மாதத்தில் 7வது ஊதியக் கமிஷன் அறிக்கை தாக்கல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் கமிஷன் அறிக்கை வரும்
செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தெரிவித்துள்ளார். இந்த ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7வது ஊதியக் கமிஷன் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.