தமிழக அரசு இவ்வாண்டு டி.இ.டி., தேர்வை நடத்த முன்வர வேண்டும் என
மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அரசுபள்ளிகளில் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் டி.இ.டி., மூலம் நிரப்பபடுகிறது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் 2014ல் நடக்கவில்லை. 2015ல் இதுவரை அறிவிப்பு வரவில்லை, இதற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உள்ளது. அரசு தலையிட்டு இந்த ஆண்டு டி.இ.டி., தேர்வு நடத்த முன்வர வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.