மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிட
மாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் செப்.,16ல் நடக்கிறது. மாநகராட்சி அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 11 மணிக்கு பட்டதாரி ஆசிரியர்கள், மதியம் 12 மணிக்கு நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள், 3 மணிக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், 3.30 மணிக்கு இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்கலாம். காலிப்பணியிட விபரம் மற்றும் பணிமூப்பு பட்டியல், மாநகராட்சி அலுவலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.