முதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4வரை, அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது. தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று முதல், அக்., 4 வரை, ஒன்பது நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; அக்., 5ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும். என்றாலும், விடுமுறை நாட்களில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.