WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 27, 2015

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு நாளை துவக்கம்.



பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, நாளை (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது. 

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வை, 240 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 தனித்தேர்வு, நாளை துவங்கி அக்., 10வரை, நடைபெறும். 

தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், இதுவரை ஹால் டிக்கெட் பெறாதவர்கள், www.tndge.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.