மும்பை, அக்.2-
மருந்து கடைக்காரர்களின் உயரிய அமைப்பான அகில இந்திய
மருந்து கடைக்காரர்கள் கூட்டமைப்பு, (AIOCD) வருகிற 14–ந் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பில், 7 லட்சம் மருந்து கடைக்காரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் இ-பார்மசி வணிகத்தால், 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து கடை ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். எனவே ஆன்லைன் மருந்து எதிராக இந்த ஸ்டிரைக் நடைபெறுவதாக கூட்டமைப்பின் தலைவர் ஜே.எஸ்.ஷிண்டே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.