WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 31, 2015

ஆராய்ச்சி உதவியாளர் பணிக்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு.

தமிழ்நாடு நகர் மற்றும் கிராம திட்டமிடல் துறையில் நிரப்பப்பட உள்ள
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களின் தேர்வுக்கான தேதியை அறிவிப்பை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. துறை: Tamil Nadu Town and Country Planning Suborsinate Service. துறைக்கோடு: Code No: 066 பணி: Researc Assistant in Statistics பணிக்கோடு: 2107 காலியிடங்கள்: 01 தகுதி:புள்ளியியல் அல்லது கணிதத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Research Assistant in Economics பணிக்கோடு: 2110 காலியிடங்கள்:01 தகுதி:பொருளாதாரத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Research Assistant in Geography பணிக்கோடு: 2111 காலியிடங்கள்:01 தகுதி: Geography துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Research Assistant in Sociology பணிக்கோடு: 2112 காலியிடங்கள்: 01 தகுதி: Sociology துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்:மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,700 வயதுவரம்பு:18 - 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் + தேர்வுக் கட்டணம் ரூ.150. விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2015 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.11.2015 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I 13.12.2015 அன்று காலை 10 மணிக்கு. தாள்-II 13.12.2015 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிக்கு நடைபெறும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in, www.tnpsexams.net என்ற இணையதளங்களை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.