WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 31, 2015

இந்திய மண் அறிவியல் நிலையத்தில் ஆராய்ச்சிப் பணி.

போபாலில் உள்ள Indian Institute of Soil Science நிலையத்தில் கீழ்க்கண்ட
ஆராய்ச்சிப் பணிகளுக்கான காலியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திட்டத்தின் பெயர்: Fine-tuning of Conservation Agricultural Practices காலியிடங்கள்: 02 தகுதி:Soil Physics, Agricultural Physics, Soil Science and Agricultural Chemistry, Agronomy, Physics, Agricultural Engineering போன்ற பாடப்பிரிவுகளில் பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.11.2015 அன்று காலை 10 மணிக்கு திட்டத்தின் பெயர்: Development of Water and Nutrient Management Pratices in Conservation Agriculture. பணி:Senior Research Fellow காலியிடங்கள்:02 தகுதி: Soil Science, Soil Science and Agricultural Chemistry, Soil Physics, Agricultural Physics, Agronomy, Chemistry துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2015 அன்று காலை 10 மணிக்கு திட்டத்தின் பெயர்: Consortium Research Platform on Conservation Agriculture. பணி:Senior Research Fellow காலியிடங்கள்: 01 தகுதி: Soil Science, Soil Science and Agricultural Chemistry, Soil Physics, Soil Microbilogy, Agricultural Physics, Agronomy, Chemistry துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2015 அன்று காலை 10 மணிக்கு பணி: Senior Research Fellow காலியிடங்கள்:01 தகுதி: Geoinformatics, Statistics துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். GIS and Statistical Package, Computer, Report Compilation போன்ற பிரிவுகளில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.11.2015 அன்று காலை 10 மணிக்கு திட்டத்தின் பெயர்: Demonstration of Best-Bet Conservation Agriculture Practices of Farme's Fields பணி: Senior Research Fellow காலியிடங்கள்:02 தகுதி: Soil Science, Soil Science and Agricultural Chemistry, Agronomy, Chemistry துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20.11.2015 அன்று காலை 10 மணிக்கு திட்டத்தின் பெயர்: Impact of Conservation Agricultural Practices on Soil Health, Cabon Sequestration and Green House Gas Emissions பணி: Senior Research Fellow காலியிடங்கள்:02 தகுதி: Soil Microbiology, Agricultural Microbiology, Soil Science, Soil Science and Agricultural Chemistry, Soil Physics, Agricultural Physics, Agronomy, Chemistry, Plant Physiology, Bio-Chemistry துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.11.2015 அன்று காலை 10 மணிக்கு மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: The Director, IISS, Nabibagh, Berasia Road, Bhopal - 462038 குறிப்பு: விண்ணப்பதாரர்கள் நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.