கல்வித் தகுதி
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம்
மருத்துவத்தில் எம்.டி., பட்டம்
அறிவியலில் பி.எச்டி., பட்டம்
வயது : 50 வயதிற்கு கீழ்
இதர தகுதிகள்
விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவனம்/ பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானியாகவோ / தொழில் நுட்ப நிபுணராகவோ நிரந்தர ஊழியராக பணியாற்ற வேண்டும்.
ஆராய்ச்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும்.
கால அளவு: ஒன்று முதல் மூன்று மாதங்கள்
பயண மான்யம்: முதல் வகுப்பு ரயில் கட்டணம்
விண்ணப்ப நடைமுறைகள்: வெள்ளை தாளில் விண்ணப்பத்தை டைப் செய்து (10 நகல்கள்), ஆதரவு தரும் நிறுவனத்தின் ஒப்புதலுடன் அனுப்ப வேண்டும்.
அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு: நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.