உயர்கல்விக்கான உதவித் தொகை பெற, விண்ணப்பங்களை நேரிடயாகவும்,
ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2ல் 60 சதவீத மதிப்பெண் பெற்று, மருத்துவம், பொறியியல் படிப்பில் முதலாமாண்டு படிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், பாரத பிரதமரின் உயர்கல்வி உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 20க்குள் நேரிடையாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும், என்று கூறியுள்ளார். இதுதொடர்பான விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளலாம், எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.