WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 29, 2015

தனி தேர்வர்களுக்கு அவகாசம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 4 வரை
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர், பொறுப்பு, வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், நவ., 27 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், மழைக் கால விடுமுறையால், தற்போது, டிச., 4 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களின் முகவரிகளை, www.tndge.in என்ற இணையதளத்தில் அறியலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.