கனமழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,நாமக்கல்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,நாமக்கல்,சேலம்,திருச்சி,இராமநாதபுரம்(இரண்டு நாட்கள் விடுமுறை) மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி& கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிப்பு_ மாவட்ட ஆட்சியர்.கரூர்,ஆரியலுர், பெரம்பலூர் பள்ளிக்கு மட்டும் விடுமுறை.மேலும் புதுவை& காரைக்கால் பள்ளி& கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை புதுவை அரசு அறிவிப்பு.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.