தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமா தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறவித்திருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 அணைகளும் நிரம்பிவிட்டதால், உபரி நீர் தாமிரவருணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்தும் ஏராளமான உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.