WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 7, 2015

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை உட்பட, நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு,
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளப் பேரழிவால்,பள்ளி மற்றும் கல்லுாரிகளின் விடுமுறை தொடர்கிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல், அண்ணா பல்கலையில், டிச., 11ல் நடக்க இருந்த, 36வது பட்டமளிப்பு விழா, கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக, துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.