WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 17, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் பார்வை குறைபாடு மற்றும் கேட்டல் சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Roc.No.4333/S.S./2015 தேதி: 26.11.2015 பணி: SECONDARY GRADE TEACHER (Schools for the Deaf) காலியிடங்கள்: 31 சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். பணி: SECONDARY GRADE TEACHER (Schools for the Blind) காலியிடங்கள்: 31 சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். பணி: B.T. Asst. (Schools for the Deaf) காலியிடங்கள்: 19 சம்பளம்: மாதம் ரூ9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். பணி: B.T. Asst. (Schools for the Blind) காலியிடங்கள்: 11 சம்பளம்: மாதம் ரூ9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். பணி: DEPUTY WARDEN (Schools for the Deaf) காலியிடங்கள்: 08 சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். பணி: DEPUTY WARDEN (Schools for the Blind) காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். பணி: DEPUTY WARDEN (Schools for the Orthopaedically Handicapped) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.12.2015 மேலும் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.scd.tn.gov.in/recruitment/teaching_nonteaching_splschools_271115.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.