WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 13, 2015

தேர்வு அழைப்பு கடிதம் : யுபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய பணியாளர் தேர்வாணையம் ( யுபிஎஸ்சி), வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதிவரை சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த தேர்வுகளுக்கான அழைப்புக் கடிதம் தேர்வர்களுக்கு அனுப்பப்படமாட்டாது என்றும், யுபிஎஸ்சி இணையதளத்தின் மூலம் அழைப்புக்கடிதத்தை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.