WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 11, 2016

ஆங்கிலம் 2ம் தாள் 265 பேர் ஆப்சென்ட்.


பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். இத்தேர்வில், 265 பேர் பங்கேற்கவில்லை.


பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த, 4ல் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், 64 மையங்களில், இத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. மொத்தமுள்ள, 22ஆயிரத்து, 742 மாணவ, மாணவியரில், 200 பேர், தேர்வு எழுத வரவில்லை. 

தனித்தேர்வர், 455 பேரில், 65 பேர் கலந்து கொள்ளவில்லை. தேர்வு முறைகேடு தொடர்பாக, இதுவரை மாணவர்கள் யாரும் பிடிபடவில்லை என, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.