WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 19, 2016

பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி.


பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ம் தேதி முதல்
பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், தொழிற்பாடப் பிரிவுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் பிரதான பாடங்களில் ஒன்றான பிளஸ் 2 கணிதத் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இன்று நடைபெற்ற கணிதத் தேர்வில் வினாக்களை எதிர்கொள்ளும் வகையில் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.