WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 2, 2016

'பிட்' அடித்து பிடிபட்டவர் தப்பி ஓட்டம்.

பரமக்குடியில், பிளஸ் 2 பொருளியல் பாடத்தேர்வில், 'பிட்' அடித்து பிடிப்பட்ட தனித்தேர்வர் தப்பி ஓடினார்.முதுகுளத்துார் அருகே, கிடாத்திருக்கை பகுதி யைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன்; பிளஸ் 2 தனித்தேர்வர். இவர், பொருளியல் பாடத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். பரமக்குடி தனியார் பள்ளியில், நேற்று இத்தேர்வை எழுதிய போது, இவர் பிட் அடித்தார்.

ஆய்வு செய்த தேர்வு பறக்கும் படை அதிகாரி கள், மாணவரை பிடித்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர். கோவிந்தராஜனை, போலீசார் தேடி வருகின்றனர். இதனால், பிட் அடித்தவர்கள் பட்டிய லில் அவரது பெயரை சேர்க்க முடியாத நிலை உள்ளதாக, தேர்வு மைய அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.