WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 7, 2016

'நெட்' தேர்வு தேதி அறிவிப்பு.

'உதவி பேராசிரியர் பணி தகுதிக்கான மத்திய அரசின், 'நெட்' தகுதித் தேர்வு, ஜூலை, 10ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. முதுநிலை முடித்த பட்டதாரிகள், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த தேர்வு, சி.பி.எஸ்.இ., சார்பில், ஆண்டுதோறும், இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, முதல் தேர்வு ஜூலை, 10ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு, ஏப்., 12 முதல் மே, 12 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.