WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 8, 2016

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைப்பு.

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்படுவதால், விண்ணப்ப விநியோகம் தாமதமாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்திற்கான புதிய தேதியை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மே 9-ம் தேதி மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.