WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 25, 2016

அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் ஜனனி முதலிடம்.


பத்தம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்த வரையில் கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசுப்பள்ளியில் படித்த ஜனனி 498 மதிப்பெண்கள்
எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு பள்ளியில் படித்த ஸ்வேதா 496 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடத்தில் உள்ளார். வேலூர் மாவட்டம் சோழிங்கர் பகுதியில் உள்ள டிஎம்டி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பள்ளி மாணவி நேகா கவுசர் 496 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடத்தில் உள்ளார் ஈரோடு சவகாட்டுபாளையம் அரசு பள்ளி மாணவி ஹரிணி 495 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தில் உள்ளார். புதுக்கோட்டை கோத்தமங்கலம் அரசு பள்ளி மாணவி பவதாரணி, புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி நிசாத் ரஹிமாமா, கரூர் மலைகோவிலூர் சுந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டம் பெருங்காட்டூர் அரசு பள்ளி மேகலா, திருவண்ணாமலை மாவட்டம் அரசு பள்ளி தீபா, விருகம்பாக்கம் அரசு பள்ளி மாணவி கேத்ரின் அமலா ராகினி ஆகியோர் 495 மதிப்பெண்கள் 3ம் இடத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.