WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 13, 2016

'டிப்ளமோ' தேர்வுஅறிவிப்பு.

அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட
செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி, 'டிப்ளமோ' தேர்வுக்கான, முதலாம் ஆண்டு தேர்வு, ஜூலை, 1ல் துவங்கி, ஜூலை, 16ல் முடிகிறது. இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு, ஜூன், 30ல் துவங்கி, ஜூலை, 15ல் முடிகிறது. இந்த தேர்வுகள், காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.