இன்று வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விபரம்:
இயற்பியல்: 5 பேர்
வேதியியல்: 1703 பேர்
உயிரியல்: 775 பேர்
விலங்கியல்: 10 பேர்
தாவரவியல்: 20 பேர்
கணிதம்: 3,361 பேர்
கணினி அறிவியல்: 303 பேர்
கணக்குப் பதிவியல்: 4,341 பேர்
வணிக கணிதம்: 1,072 பேர்
வணிகவியல்: 3,084 பேர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.