அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வரும், 17ம் தேதி முதல் பிளஸ் 1 பாட புத்தகங்கள்
வினியோகம் செய்யப்பட உள்ளன. சென்னையில் பள்ளி
கல்வித்துறை வளாகத்தில் உள்ள, இரண்டு சிறப்பு கவுன்டர்களில் பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்கும். பாடநுால் கழகத்தின், https:/www.textbookcorp.in/ இணையதளத்தில் பதிவு செய்தும், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன இ - சேவை மையம் மூலம் பதிவு செய்தும் புத்தகங்களை பெறலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.