இந்த மாத இறுதிக்குள் அண்ணாமலை பல்கலையிலிருந்து இன்னும் 690 நபர்களை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு deputation என்ற பெயரில்
இடமாற்றம் செய்ய உள்ளதா தகவல் கிடைத்துள்ளது.இதில் 690 நபர்களில்அதிக படியாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் ,பாலிடெக்னிக் பேராசியர்கள்,ஐ.டி.ஐ பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லா அலுவலக பணியாளர்களும் வர உள்ளனர்.இதனால் தமிழகத்தில் உள்ள பேராசிரியர்கள் பெருமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.